அமைச்சருக்கு ஏற்பட்ட நிலை - சிகிச்சையளிக்க மறுத்தார் மருத்துவர்
Colombo
Prasanna Ranatunga
Colombo Hospital
By Sumithiran
பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்ற வேளையில் அங்கு சூடான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனெனில் அமைச்சருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுத்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அமைச்சரை அங்கிருந்து வெளியேற்றியதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி