இளைஞர்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Raghav Nov 04, 2024 08:03 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் விசேட தட்டம்மை (சின்னமுத்து) தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு (Ministry Of Health Sri Lanka) நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி இன்று (04.11.2024) முதல் எதிர்வரும் 09ஆம் திகதி வரை குறித்த செயற்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருணா - பிள்ளையான் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: நால்வர் கைது

கருணா - பிள்ளையான் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: நால்வர் கைது

அம்மை நோயாளர்கள்

இலங்கை தட்டம்மை (சின்னமுத்து) ஒழிக்கப்பட்ட நாடாக இருந்தாலும், கடந்த வருடம் சில பிரதேசங்களில் அம்மை நோயாளர்கள் பதிவாகியிருந்தமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! | Doctors Special Announcement For Youth

தொற்று நோயியல் நிறுவகத்தின் தலைமை தொற்றாநோய் வைத்திய நிபுணர் ஹசித திசேரா இது தொடர்பில் கருத்தை தெரிவிக்கையில், " இளைய தலைமுறையினரில் குறிப்பாக இதற்கு முன்பு தட்டம்மை தடுப்பூசி பெறாதவர்கள், அல்லது பெரும்பாலும் தவறியவர்கள், தட்டம்மை தடுப்பூசியிலிருந்து முழு பாதுகாப்பைப் பெறாதவர்கள் அல்லது ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து வெளியான தகவல்

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து வெளியான தகவல்

முழு பாதுகாப்பு

அதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் தட்டம்மை தடுப்பூசி மூலம் கடந்த 10-20 ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் அம்மை நோயை முழுமையாக ஒழிக்க முடிந்தது.

இளைஞர்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! | Doctors Special Announcement For Youth

ஆனால், பிற நாடுகளில் இருந்து நமது சுற்றுச்சூழலில் தட்டம்மை வைரஸ் நுழைந்தால், அது அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

அந்த ஆபத்தை குறைக்கும் நோக்கத்திற்காகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

லிட்ரோ - லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!

லிட்ரோ - லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!

எம்.பிக்களின் தனிப்பட்ட ஊழியர்கள் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் தீர்மானம்

எம்.பிக்களின் தனிப்பட்ட ஊழியர்கள் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் தீர்மானம்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்