உலகில் பேரழிவை ஏற்படுத்தவுள்ள புதிய வைரஸ்: வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

COVID-19 World Health Organization World
By Laksi May 27, 2024 09:24 PM GMT
Report

கொரோனாவை (COVID-19)  விட பேரழிவு தரும் புதிய நோயை தாக்குபிடிக்க உலகம் தயாராக இல்லை என்று வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த புதிய தொற்று நோய்க்கு டிஸீஸ்  எக்ஸ் என  உலக சுகாதார அமைப்பினர் பெயரிட்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) முதலாளி டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) , ‘Disease X’ க்கு உலகம் தயாராக இல்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்.

எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் மாயம்

எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் மாயம்

வைரஸ் தொற்றுக்கள்

இந்நிலையில், உலகத் தலைவர்கள் இந்த ஆண்டின் ஒரு பகுதியை அடுத்த தொற்றுநோய்க்கான தயாரிப்பு பற்றி விவாதித்துள்ளனர்.

உலகில் பேரழிவை ஏற்படுத்தவுள்ள புதிய வைரஸ்: வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை | Doctors Warn Of Devastating New Disease Virus

இதன்போது, கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட  20 மடங்கு அதிகமான இறப்புகளை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் தொற்றுக்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

பிறந்த குழந்தையை காட்ட மறுக்கும் வைத்தியசாலை : நீதவான் விடுத்த உத்தரவு

பிறந்த குழந்தையை காட்ட மறுக்கும் வைத்தியசாலை : நீதவான் விடுத்த உத்தரவு

 மனித செயற்பாடு

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார மன்றத்தில் டிஸீஸ் எக்ஸ் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உலகில் பேரழிவை ஏற்படுத்தவுள்ள புதிய வைரஸ்: வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை | Doctors Warn Of Devastating New Disease Virus

குறிப்பாக விலங்குகளின் வாழ்விடங்களில் மனித செயற்பாடு அதிகரிப்பதன் காரணமாக இவ்வறான தொற்று நோய்கள் ஏற்படுவதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்..

காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்க்கு ஐரோப்பிய நாடுகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் (WHO) தொற்றுநோய்க்கான தயார்நிலை செயல் இயக்குனர் வைத்தியர் மரியா வான் கெர்கோவ் (Maria Van Kerkhove) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் குடும்பத்தை கட்டி வைத்து நகைகள் கொள்ளை

முல்லைத்தீவில் குடும்பத்தை கட்டி வைத்து நகைகள் கொள்ளை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025