க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது..!
Sri Lankan Peoples
G.C.E. (O/L) Examination
By Kiruththikan
2021ம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.
https://www.doenets.lk/exam results எனும் இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் .
2021 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது.
17486 பரீட்சார்த்திகள்

இந்தப் பரீட்சையில் ஐந்து இலட்சத்து 17 ஆயிரத்து 486 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 15 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்