ரூபா 150 இலட்சத்தை வழங்காத பரீட்சைகள் திணைக்களம் -ஆசிரியர்கள் எடுத்துள்ள முடிவு

Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination G.C.E. (O/L) Examination
By Jaso Oct 11, 2022 06:17 PM GMT
Report

வழங்கப்படாத கொடுப்பனவு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 150 இலட்சம் ரூபாவை பரீட்சை திணைக்களம் செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே பரீட்சை கடமைகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை எதிர்வரும் பரீட்சை கடமைகளில் இருந்து ஆசிரியர்கள் விலகிக் கொள்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ரூபா 150 இலட்சத்தை வழங்காத பரீட்சைகள் திணைக்களம் -ஆசிரியர்கள் எடுத்துள்ள முடிவு | Does Not Provide Allowance To Teachers

பாரிய பொருளாதார நெருக்கடி

ரூபா 150 இலட்சத்தை வழங்காத பரீட்சைகள் திணைக்களம் -ஆசிரியர்கள் எடுத்துள்ள முடிவு | Does Not Provide Allowance To Teachers

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

   இதேவேளை 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர பத்திர உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக தெரிவு செய்யப்படவுள்ள ஆசிரியர்கள் வழிகாட்டல் கோவையின் நிபந்தனைகளுக்கு அமையவே தெரிவு செய்யப்படுவார்கள் என பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016