டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Jan 12, 2024 09:28 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (12) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 79 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 327 ரூபாய் 35 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 404 ரூபாய் 36 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 420 ரூபாய் 18 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முதலீடு: ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தினால் கையளிப்பு

இலங்கையில் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முதலீடு: ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தினால் கையளிப்பு

சிங்கப்பூர் டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 347 ரூபாய் 14 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 361 ரூபாய் 40 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபாய் 84 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 246 ரூபாய் 45 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Cbcl Exchange Rate In Sri Lanka Today

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 221 ரூபாய் 65 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 237 ரூபாய் 24 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 247 ரூபாய் 86 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

வரி செலுத்துவோர் அடையாள எண் தொடர்பில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு

வரி செலுத்துவோர் அடையாள எண் தொடர்பில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு

வங்கிகளில் இன்றைய நிலவரம்

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.01 ரூபாயிலிருந்து 316.52 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 328.06 ரூபாயிலிருந்து 327.55 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Cbcl Exchange Rate In Sri Lanka Today

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.54 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 326.50 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 318.50 ரூபாயிலிருந்து 318 ரூபாய் மற்றும்327.50 ரூபாயிலிருந்து 327 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திடீரென அதிகரித்த சிவப்பு சீனியின் விலை!

திடீரென அதிகரித்த சிவப்பு சீனியின் விலை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025