டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (26) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய் 17 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 323 ரூபாய் 17 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396 ரூபாய் 57 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 412 ரூபாய் 29 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 338 ரூபாய் 04 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 352 ரூபாய் 03 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபாய் 78 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 241 ரூபாய் 30 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204 ரூபாய் 49 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 214 ரூபாய் 64 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபாய் 04 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 242 ரூபாய் 56 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.07 ரூபாயிலிருந்து 312.11 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 325.01 ரூபாயிலிருந்து 322.98 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313.93 ரூபாயிலிருந்து 310.59 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 324 ரூபாயிலிருந்து 321.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 315 ரூபாயிலிருந்து 312.50 ரூபாய் மற்றும் 324 ரூபாயிலிருந்து 321.50 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |