மேலும் சரிந்தது ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economic Crisis Sri Lanka Inflation
By Kanna May 30, 2022 09:57 AM GMT
Report

மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று அறிக்கையின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய அமெரிக்க டொலரின் விற்பனை விலை 1 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதன்படி, இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை 365. 74 ரூபாவாகும்.

இதேவேளை, கடந்த 11 நாட்களாக டொலரின் விற்பனை விலை 364 ரூபா என்ற நிலையான பெறுமதியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சரிந்தது ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல் | Dollar Exchange Rate Today Sri Lankan Rupee

ஏனைய நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி சரிவு

இதற்கிடையில், அவுஸ்திரேலிய டொலர், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகள் உட்பட பல நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது.

அதன்படி, அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை விலை 264.26 ரூபாவாகவும், யூரோவின் விற்பனை விலை 393 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் சரிந்தது ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல் | Dollar Exchange Rate Today Sri Lankan Rupee

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், நியூன்ராடே, டார்ட்மண்ட், Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025