வங்கிகளில் இன்றைய டொலரின் பெறுமதி!
Central Bank of Sri Lanka
Commercial Bank
Exchange Rate
People's Bank
By Kathirpriya
சிறிலங்காவில் உள்ள வர்த்தக வங்கிகளில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு நிலையானதாக உள்ளது.
அதன்படி, மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபாய் 321.15 ஆகவும் விற்பனைப் பெறுமதி ரூபாய் 336.95 ஆகவும் காணப்படுகின்றது.
மாற்றமடையாது காணப்படுகிறது
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூபாய் 323.41 முதல் ரூபாய் 321.66 வரையும், விற்பனை பெறுமதி ரூபாய் 334 முதல் ரூபாய் 333 வரையும் குறைவடைந்துள்ளது.
இதேபோல், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே ரூபாய் 324 மற்றும் ரூபாய் 334 ஆக மாற்றமடையாது காணப்படுகிறது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி