வங்கிகளில் மாற்றமடையாமல் நிலையாக காணப்படும் டொலரின் பெறுமதி
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Commercial Bank
Exchange Rate
People's Bank
By Kathirpriya
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (31) சிறிலங்காவின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் நிலையானதாக உள்ளது.
அதன்படி, மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபாய் 321.15 ஆகவும் விற்பனைப் பெறுமதி ரூபாய் 336.95 ஆகவும் மாறாமல் காணப்படுகின்றது.
மாற்றமடையாமல் காணப்படுகிறது
கொமர்ஷல் வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூபாய் 322.42 ஆகவும் , விற்பனைப் பெறுமதி ரூபாய் 333 ஆகவும் மாற்றமடையாமல் காணப்படுகிறது.
இதேபோல், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே ரூபாய் 324 மற்றும் ரூபாய் 334 ஆக மாற்றமடையாது காணப்படுகிறது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி