ஏற்ற இறக்கத்தில் வங்கிகளில் டொலரின் பெறுமதி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Aug 03, 2023 06:41 AM GMT
Report

நேற்றைய தினத்துடன் (02) ஒப்பிடும் போது, சிறிலங்காவில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் (03) டொலரின் பெறுமதியில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.

அதன்படி, மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபாய் .307ல் இருந்து ரூபாய் 305.58 ஆகவும், விற்பனைப் பெறுமதி ரூ. 322 ல் இருந்து ரூ .320.61 ஆகவும் குறைவடைந்துள்ளது.

 மாற்றமடையாமல் காணப்படுகிறது

ஏற்ற இறக்கத்தில் வங்கிகளில் டொலரின் பெறுமதி | Dollar Rate At Banks Today 

கொமர்ஷல் வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூபாய் 306 ல் இருந்து ரூபாய் 307.58 ஆக அதிகரித்துள்ள அதே வேளை விற்பனைப் பெறுமதி ரூபாய் 322 ஆக மாற்றமடையாமல் காணப்படுகிறது.

இதேபோல், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபாய் 310 ஆக மாற்றமடையாமல் காணப்படுகின்ற அதே வேளை விற்பனைப் பெறுமதி ரூபாய் 320 ல் இருந்து ரூபாய் 322 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025