டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Oct 06, 2023 08:00 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (06) நாணயமாற்று விகிதங்களை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 28 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 328 ரூபா 91 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது. 

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபா 90 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 402 ரூபா 61சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான சட்டமூலம் சமர்பிப்பு..!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான சட்டமூலம் சமர்பிப்பு..!

கனேடிய டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 334 ரூபா 02 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 348 ரூபா 99 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 28 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 211 ரூபா 83 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Rate At Banks Today

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 28 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 211 ரூபா 83 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 58 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 242 ரூபா 25 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்க வேண்டும் : மத்திய வங்கியின் ஆளுநர்

வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்க வேண்டும் : மத்திய வங்கியின் ஆளுநர்

கொள்முதல் பெறுமதி

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

நேற்றைய தினத்துடன் (05) ஒப்பிடுகையில் இன்றும் (06) டொலரின் பெறுமதி நிலையாகவுள்ளது.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  316.18 ரூபாயாகவும் விற்பனைப் 329.37 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Rate At Banks Today

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  317.68 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 318 ரூபாய் மற்றும் 328 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் மொத்த கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கையின் மொத்த கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்




ReeCha
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025