திடீரென அதிகரித்த டொலரின் பெறுமதி - இன்றைய நாணயமாற்று விகிதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Sep 05, 2023 06:20 AM GMT
Report

நேற்றைய தினத்துடன் (04) ஒப்பிடுகையில் இன்றைய தினமும்(05) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல்  பெறுமதி  312.39 ரூபாயிலிருந்து 313.37 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 327.07 ரூபாயிலிருந்து 328.09 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.

விற்பனை பெறுமதிகள்

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312.26 ரூபாயிலிருந்து 313.23 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை , விற்பனைப் பெறுமதி 324.50 ரூபாயாக மாறாமலுள்ளது.

திடீரென அதிகரித்த டொலரின் பெறுமதி - இன்றைய நாணயமாற்று விகிதம் | Dollar Rate Banks Today Exchange Rate 

சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 314 ரூபாயிலிருந்து 315  ரூபாய் மற்றும் 325 ரூபாயிலிருந்து 326 ரூபாய் ஆக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கி

இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

திடீரென அதிகரித்த டொலரின் பெறுமதி - இன்றைய நாணயமாற்று விகிதம் | Dollar Rate Banks Today Exchange Rate

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 33 சதம் - விற்பனை பெறுமதி 326 ரூபா 93 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399 ரூபா 85 சதம் - விற்பனை பெறுமதி 417 ரூபா 48 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபா 63 சதம் - விற்பனை பெறுமதி 358 ரூபா 92 சதம்.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நாணயமாற்று வீதம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நாணயமாற்று வீதம்

அவுஸ்திரேலிய டொலர்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 14 சதம் - விற்பனை பெறுமதி 243 ரூபா 03 சதம்

திடீரென அதிகரித்த டொலரின் பெறுமதி - இன்றைய நாணயமாற்று விகிதம் | Dollar Rate Banks Today Exchange Rate

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 87 சதம் - விற்பனை பெறுமதி 214 ரூபா 03 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 09 சதம் - விற்பனை பெறுமதி 243 ரூபா 61 சதம்        

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நிலவரம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நிலவரம்


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021