டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய நிலவரம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Sep 12, 2023 06:49 AM GMT
Report

நேற்றைய தினத்துடன் (11) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (12) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313.85  ரூபாயிலிருந்து 314.72  ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 328.60  ரூபாயிலிருந்து 328.85 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.

கொள்முதல் பெறுமதிகள்

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.24 ரூபாயிலிருந்து 314.73 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை, விற்பனை பெறுமதி 325.50 ரூபாயிலிருந்து 326 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய நிலவரம் | Dollar Rate Banks Today Exchange Rate 

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 317 ரூபாயிலிருந்து 318 ரூபாய் மற்றும் 327 ரூபாயிலிருந்து  328 ரூபாய் ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை மத்திய வங்கி

இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய நிலவரம் | Dollar Rate Banks Today Exchange Rate

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 54 சதம் - விற்பனை பெறுமதி 327 ரூபா 92 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 394 ரூபா 88 சதம் - விற்பனை பெறுமதி 412 ரூபா 05 சதம்.

யூரோ

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 338 ரூபா 54 சதம் - விற்பனை பெறுமதி 354 ரூபா 45 சதம்.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய நிலவரம் | Dollar Rate Banks Today Exchange Rate

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 69 சதம் - விற்பனை பெறுமதி 243 ரூபா 17 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 00 சதம் - விற்பனை பெறுமதி 212 ரூபா 92 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 36 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 67 சதம்.  

நித்திரையின் போது உயிரிழந்த 4 வயதுச் சிறுமி : ஹொரணையில் சோகம்

நித்திரையின் போது உயிரிழந்த 4 வயதுச் சிறுமி : ஹொரணையில் சோகம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இடைநிறுத்து! இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இடித்துரைப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இடைநிறுத்து! இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இடித்துரைப்பு



ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011