தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : மத்திய வங்கி வெளியீடு

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Sep 20, 2023 07:13 AM GMT
Report

நேற்றைய தினத்துடன் (19) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (20) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.67 ரூபாயிலிருந்து 317.15 ரூபாயாகவும் விற்பனை பெறுமதி 330.89 ரூபாயிலிருந்து 331.40 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

விற்பனைப் பெறுமதி

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.68 ரூபாயிலிருந்து 318.18 ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 328 ரூபாயிலிருந்து 328.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது

தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : மத்திய வங்கி வெளியீடு | Dollar Rate Banks Today Exchange Rate 

அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 319 ரூபாய் மற்றும் 329 ரூபாயாக மாற்றமடையாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நான் ஈழத்தில் வாழவில்லை: முத்தையா முரளிதரன் விளக்கம்

நான் ஈழத்தில் வாழவில்லை: முத்தையா முரளிதரன் விளக்கம்

இலங்கை மத்திய வங்கி

இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : மத்திய வங்கி வெளியீடு | Dollar Rate Banks Today Exchange Rate

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 69 சதம் - விற்பனை பெறுமதி 329 ரூபா 93 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபா 73 சதம் - விற்பனை பெறுமதி 410 ரூபா 55 சதம்.

மாரடைப்பின் காரணமாக அதிகரிக்கும் இளைஞர் மரணம்

மாரடைப்பின் காரணமாக அதிகரிக்கும் இளைஞர் மரணம்

யூரோ

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 338 ரூபா 98 சதம் - விற்பனை பெறுமதி 354 ரூபா 65 சதம்

தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : மத்திய வங்கி வெளியீடு | Dollar Rate Banks Today Exchange Rate

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 20 சதம் - விற்பனை பெறுமதி 246 ரூபா 87 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204 ரூபா 05 சதம் - விற்பனை பெறுமதி 215 ரூபா 00 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 25 சதம் - விற்பனை பெறுமதி 243 ரூபா 40 சதம். 

ரணிலின் அதிரடி உத்தரவு..! மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய இராணுவத்தினர்

ரணிலின் அதிரடி உத்தரவு..! மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய இராணுவத்தினர்

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021