தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் டொலரின் பெறுமதி.
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Commercial Bank
People's Bank
By Kathirpriya
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (24) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
வங்கிகளில் டொலரின் இன்றைய பெறுமதி

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபாய் 317.26 தொடக்கம் ரூபாய் 332.87 ஆகவும் விற்பனைப் பெறுமதி ரூபாய் 332.87 தொடக்கம் ரூபாய் 334.40 ஆகவும் காணப்படுகின்றது.
மேலும் வர்த்தக வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 318.19 முதல் ரூபாய் 320.67 ஆகவும், விற்பனை விலை ரூபாய் 329.50 முதல் ரூபாய் 332 ஆகவும் காணப்படுகின்றது.
இதேபோல், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே ரூபாய் 319 முதல் ரூபாய் 322 வரையும் மற்றும் ரூபாய் 332 முதல் ரூபாய் 335 வரையும் காணப்படுகின்றது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி