டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் - இன்றைய நாணயமாற்று விகிதம்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Dollars
By Pakirathan
இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தவகையில், இலங்கையின் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் வங்கி

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 301.69 ரூபாவிலிருந்து 298.77 ரூபாவாக குறைந்துள்ளதாகவும், விற்பனை பெறுமதி 319.54 ரூபாவிலிருந்து 316.44 ரூபாவாக குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 296.92 ரூபாவிலிருந்து 294.94 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் விற்பனை பெறுமதி 320 ரூபாவிலிருந்து 318 ரூபாவாக குறைந்துள்ளது.
சம்பத் வங்கி

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாவிலிருந்து 297 ரூபாவாக குறைந்துள்ளதாகவும், விற்பனை பெறுமதி 318 ரூபாவிலிருந்து 314 ரூபாவாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 21 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி