உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு - திருத்தப்படும் முக்கிய இரு சட்டங்கள்
Ranjith Siyambalapitiya
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Law and Order
By Pakirathan
உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டம் ஆகியவை உள்நாட்டு கடன்களை மறுசீரமைக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சட்ட திருத்தம்

தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
"உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டம் ஆகியவை திருத்தம் செய்யப்படவுள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வரும் காலத்தில் அனைத்து ஓய்வூதிய நிதியங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
குறித்த கலந்துரையாடல்களின் பின்னர் மாற்று யோசனைகள் இருந்தால் பரிசீலிக்கப்படும்." என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 10 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி