இலங்கை அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள் : இந்தியவீரர்களுக்கு ஜாம்பவான் கவாஸ்கர் எச்சரிக்கை

Sunil Gavaskar Sri Lanka Cricket Indian Cricket Team
By Jaso Aug 13, 2026 10:24 AM GMT
Report

 இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முக்கியமான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக, இலங்கை அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை சொந்த மண்ணில் மிகவும் வலுவான எதிரணியாக இருப்பதால், இந்தத் தொடர் எளிதாக இருக்காது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஓகஸ்ட் 15-ஆம் திகதி தொடங்கும் இந்தத் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இந்தியாவின் நம்பிக்கைக்கு மிகவும் முக்கியமானது.

வெற்றி பெறுவது மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும்

"இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறுவது, புதிய டெஸ்ட் சீசனுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும்" என்று கவாஸ்கர் "ஸ்போர்ட்ஸ்டார்" இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இலங்கை அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள் : இந்தியவீரர்களுக்கு ஜாம்பவான் கவாஸ்கர் எச்சரிக்கை | Don T Take Sri Lanka For Granted Gavaskar Warning

ஒரு வீரர் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், தனிப்பட்ட நலன்களை விட இந்திய கிரிக்கெட்டுக்குத்தான் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்காக களமிறங்கும் யாழ் வீரர்

சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்காக களமிறங்கும் யாழ் வீரர்

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 48.15 சதவீதத்துடன் 5வது இடத்திலும், இலங்கை 41.67 சதவீதத்துடன் 6வது இடத்திலும் உள்ளன.

இலங்கை அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள் : இந்தியவீரர்களுக்கு ஜாம்பவான் கவாஸ்கர் எச்சரிக்கை | Don T Take Sri Lanka For Granted Gavaskar Warning

அந்தத் தொடரின் முடிவுகள் இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் - இந்தியாவின் சதவீதம் 57.58 ஆக உயரும். 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டால் - இந்தியாவின் சதவீதம் 48.48 ஆகவே இருக்கும். 0-2 என்ற கணக்கில் தோல்வியுற்றால் - இந்தியாவின் சதவீதம் 39.39 ஆகக் குறையும்.

அதே நேரத்தில் இலங்கை 61.11 சதவீதத்துடன் 4வது இடத்திற்கு முன்னேறும். எதிர்காலத்தில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களையும் இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்தியா புள்ளிகளை இழக்காமல் இருப்பது மிகவும் முக்கியம்.

இந்திய அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026