ட்ரம்பின் தேர்தல் கபடத்தை வெளிப்படுத்திய குரல் பதிவு - தொடரும் சர்ச்சை
united-states
corona-virus
donald-trump
By Vasanth
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜோஜியா மாகாணத்தில் வெற்றிபெற வைக்கும் வகையில் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளதாக கூறப்படும் குரல் பதிவு ஒன்றினை அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் வெள்ளை மாளிகை மறுப்புத் தெரிவித்து எந்த விதமான கருத்துக்கைளயும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 20ஆம் திகதி உத்தியோக பூர்வமாக பதவியேற்றவுள்ள நிலையில் இந்த ஒலிப்பதிவினை வாஷின்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 20 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி