சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம்

Government Of Sri Lanka Government Of India India Sri Lanka Navy
By Kiruththikan Aug 15, 2022 10:24 AM GMT
Report

டோர்னியர் -228

சிறிலங்கா கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் -228 கடல்சார் கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்துள்ளது.

இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம் குறித்த விமானம் வழங்கப்படுள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இன்று உத்தியோகபூர்வமாக சிறிலங்கா விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தை முதல் இரண்டு வருடங்களுக்கும் இலவசமாக சிறி லங்காவிற்கு வழங்க இந்தியா இணங்கியுள்ளது.

உத்தியோகபூர்வ கையளிப்பு

சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம் | Dornier 228 Indian Navy Sri Lanka China Ship

கடந்த 2018 ஆம் ஆண்டு புதுடெல்லியில் இரு நாடுகளினதும் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இலங்கை முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக டோர்னியர் 228 விமானம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

புதிதாக விமானம் ஒன்றை தயாரிப்பதற்கு இரண்டு வருடங்கள் செல்லும் என்பதால் டோர்னியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இரண்டு வருடங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விமானம் இன்று கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்துள்ளது.

இந்த விமானத்தின் இன்றைய உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறி லங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, இந்த விமானம் தொடர்பான ஐந்து தொழில்நுட்ப அதிகாரிகளைக்கொண்ட குழுவினர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி 

சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம் | Dornier 228 Indian Navy Sri Lanka China Ship

எதிர்வரும் 16ம் திகதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தரவிருக்கும் சீன உளவு கப்பலான யுவான் வாங் 05 க்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

அந்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இந்தியா இலங்கையிடம் ராஜதந்திர ரீதியில் கோரியிருந்தது.

இருந்த போதும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி குறித்த சீனக் கப்பலின் வருகைக்கு இலங்கை அனுமதியளித்துள்ளது.

இந்த நிலையிலேயே தமது உளவு விமானமான டோர்னியர் 228 என்ற விமானத்தை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது.

டோர்னியர்-228 உளவு விமானம், இந்தியக் கடற்படையால் கடல் கண்காணிப்பு மற்றும் ஏனைய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

சீன கப்பல் விவகாரத்தில் இலங்கை எடுத்த முடிவு

சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம் | Dornier 228 Indian Navy Sri Lanka China Ship

இலங்கையும் இந்த உளவு விமானத்தை கடல் கண்காணிப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2018ல் குறித்த விமானத்துக்கான கோரிக்கை இந்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் சீனாவின் கப்பல் விவகாரத்தில் இலங்கை எடுத்த முடிவு உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை விட சீனாவுடன் இலங்கையின் உறவு வலுபெற்றுள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக இந்தியா குறித்த கடல் சார் கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு வழங்கியுள்ளது என அரசியல் வல்லுநர்கள் எதிர்வுகூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி 

சீன கப்பல் தொடர்பான எந்த சவாலையும் இந்தியா சமாளிக்கும் -கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்
கொதிநிலையில் சீன கப்பல் விவகாரம்..! சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கும் உளவு விமானம்
தேவையில்லாமல் இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்..! இந்தியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா


ReeCha
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025