அதிகரித்துள்ள நீர் மின் உற்பத்தி : வெளியான தகவல்

Sri Lanka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Shalini Balachandran May 28, 2024 04:24 AM GMT
Report

நாட்டின் நீர் மின் உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரியொருர்  தெற்கு ஊடகங்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அதிகளவான மழை காரணமாக இவ்வாறு மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்...! ரணில் எடுத்துள்ள நடவடிக்கை

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்...! ரணில் எடுத்துள்ள நடவடிக்கை

 

நீர் மின் உற்பத்தி

இதனடிப்படையில், நேற்றைய தினம் (27) மொத்தமாக நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 15.66 கிகாவோட் மணித்தியாலங்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள நீர் மின் உற்பத்தி : வெளியான தகவல் | Doubling Of Hydropower Generation

இது மொத்த மின் உற்பத்தி விநியோகத்தின் 41.91 வீதம் என தெரிவிக்கப்படுவதுடன்  இந்த மாத ஆரம்பத்தில் 8.16 கிகாவோட் மணித்தியால மின்சாரம், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நீர் மின் விநியோகம் அதிகரித்துள்ள காரணத்தினால் அனல் மின் உற்பத்தி விநியோகம் 25 வீதத்தினால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011