பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை...டக்ளஸ் இடித்துரைப்பு!

Douglas Devananda Election Sri Lanka Presidential Election 2024
By Kathirpriya May 05, 2024 07:24 AM GMT
Report

பிரபாகரன் (Prabakaran) இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இருந்திருக்காது, இந்த பொது வேட்பாளர் என்பது ஒரு அரசியல் சுயலாப உள்நோக்கம் கொண்ட விடயமாகும், என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

நேற்று (04) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார், இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"சில தமிழ் கட்சிகள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் இந்த பொது வேட்பாளர் என்ற கருத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றனர் இதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை அது சரியானதும் நியாயமானதுமாக நான் கருதவுமில்லை.

ஐந்து நட்சத்திர விடுதியாக மாறப்போகும் இலங்கையின் சிறைச்சாலை

ஐந்து நட்சத்திர விடுதியாக மாறப்போகும் இலங்கையின் சிறைச்சாலை

தலைமைத்துவம் இருக்கக்கூடாது

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக தீராத பிரச்சனைகளை பேசும் முறைமையை கடைப்பிடித்து வந்தனர், அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஏற்ற நடைமுறைக்கு சாத்தியமான யதார்த்த முடிவுகளை எடுக்க வேண்டும், இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் உள்நோக்கம் கொண்ட சுய லாபம் கொண்டதாகும்.

பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை...டக்ளஸ் இடித்துரைப்பு! | Douglas Devananda Talk Of General Candidate In Sl

சிறிலங்கா அதிபர் முக்கிய மூன்று வேட்பாளர்களுடன் எமது மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடி அதன் பின்பு ஒரு உத்தரவாதத்தினை ஏற்படுத்திக்கொள்ள நாம் அவர்களை இணங்க வைக்க வேண்டும், பொது வேட்பாளர் என்பது ஒரு பொய்தனம்.

பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை அவருக்குத் தெரியும் இதில் வெற்றி இல்லை என்றபடியினால் தன்னைவிட வேறொரு தலைமைத்துவம் இருக்கக்கூடாது என்று அவர் நினைத்திருப்பார். இன்று தமிழ் கட்சிகள் இவ்வாறான ஒரு கருத்தையே வெளியிட்டு இருக்கமாட்டார்." என்றார்.

 

மொரட்டுவையில் பதற்றம்... 2 மாடி கட்டிடத்தில் தீப்பரவல்!

மொரட்டுவையில் பதற்றம்... 2 மாடி கட்டிடத்தில் தீப்பரவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025