என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது! டக்ளஸ் திட்டவட்டம்

Mahinda Gotabhaya Rajapaksa Douglas Devananda
By Vasanth Jan 29, 2021 04:40 PM GMT
Report

எமது கடற்பரப்பில் உள்ள வழங்களை அழிக்கவும் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்கள் தமது கடற்பரப்பில் வளங்களை முற்றாக அழித்தொழித்த பின்னர் எமது கடற்பரப்பிற்கள் உள்நுழைந்து சட்டவிரோதமானதும் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் நாளாந்தம் பெரும் பின்னடைவுகளை சந்தித்துவருகின்றது. இதன்காரணமாக அவர்களது குறித்த தொழில் நடவடிக்கைகளை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதனடிப்படையில் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாத்து முன்னேற்றம் காணச்செய்யும் நடவடிக்கைகளை எவ்விதமான இடர்பாடுகளையும் சவால்களையும் எதிர்கொண்டு ஒரு பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றேன் இதனிடையே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் எனக்கு இந்த பெரும் பொறுப்பு மிக்க அமைச்சை தந்ததன் நோக்கம் வடக்கிற்கும் தெற்கிற்குமான இன நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்கும் மேலும் வலுப்படுத்தும் நோக்கத்திலேயே வழங்கப்பட்டது.

எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து பலப்படுத்தவதற்கும் கடற்றொழிலூடாக இலங்கையின் அந்நியச் செலாவணியை மேலும் வளர்த்தெடுப்பதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்குமான குறிப்பாக எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழகத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கமாகவே இந்த அமைச்சு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன் வடக்கில் அரச மற்றம் தனியார் காணிகள் சுவிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக எமது நிலம் எமக்கே சொந்தம் என்பதே எனது நிலைப்பாடு. அதற்கிணங்க இங்குள்ள காணிகள் அனைத்தும் எமது பகுதி மக்களுக்கே உரியது.

அதிலும் குறிப்பாக பாவனையில்லாது இருக்கும் காணிகளை பாவனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் குறிப்பாக குறித்த காணிகளை காணிகளில்லாது இருக்கும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் தரிசு நிலங்களை பயிர்செய் நிலங்களாக மாற்றுவதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


ReeCha
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026