கோட்டாபயவுக்கு உரிமை கிடையாது- எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்கம்!
srilanka
gotabhaya
dr-rajitha senaratne
By Vasanth
எந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க கூடாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சினோபோர்ம் தடுப்பூசியின் பயன்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்