புதிய அரசியலமைப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்
president
hand over
draft
new constitution
By Vanan
புதிய அரசியலமைப்பு பற்றிய வரைவு எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அமைக்கப்பட்ட குழு மேலும் 3 மாதகால அவகாசத்தை கோரியிருந்தது.
கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இக்குழு கூடுவதற்கு இருந்த அவகாசம் தவிர்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் குழுவின் வரைவு நவம்பரில் கையளிக்கப்படவுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.