அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் “ட்ரோன்” - அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்
Police
Arrest
SriLanka
Drone Camera
Talada House
By Chanakyan
தலதா மாளிகைக்கு சொந்தமான அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் ட்ரோன் கமராவை பறக்கவிட்ட சந்தேகத்தின் பேரில் பங்களாதேஷ் பிரஜை ஒருவர் தலதா மாளிகை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தான் நடத்தும் யூடியூப் சேனலுக்கு உரிய காட்சிகளைப் பெற்றதாக காவல்துறையினரிடம் தெரிவித்திருந்துள்ளனர்.
தலதா மாளிகைக்கு சொந்தமான அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி ட்ரோன் கமராக்களை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,