கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேர் : பாரிய சதி முயற்சி முறியடிப்பு

Canada Drugs
By Sumithiran Jun 12, 2025 04:40 PM GMT
Sumithiran

Sumithiran

in கனடா
Report

கனடாவில்(canada) போதைப்பொருட்கள் கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மிகப்பெரிய சதி செயல் முறியடிக்கப்பட்டு உள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கனடாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய சோதனையில், கனடாவில் குடியேறிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 7 பேர் உட்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 47.9 மில்லியன் டொலர் மதிப்புள்ள 479 கிலோ கொகெயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு போதைப்பொருள் கடத்தல்

விசாரணையில், இந்த கும்பல் அமெரிக்காவிலிருந்து, கனடாவிற்கு பாரவூர்திகளில் போதைப்பொருள் கடத்துவது அம்பலம் ஆனது. துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இந்த கும்பல் மீது கனடா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விபரம் பின்வருமாறு:

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேர் : பாரிய சதி முயற்சி முறியடிப்பு | Drug Trafficking Gang Busted In Canada 9 Arrested

 டொராண்டோவைச் சேர்ந்த சஜ்கித் யோகேந்திரராஜா (31),  பிராம்ப்டனைச் சேர்ந்த மன்பிரீத் சிங் (44) *ஹாமில்டனைச் சேர்ந்த பிலிப் டெப் (39),  பிராம்ப்டனைச் சேர்ந்த அரவிந்தர் பவார் (29),  காலேடனைச் சேர்ந்த கரம்ஜித் சிங் (36), குருதேஜ் சிங் (36),  கேம்பிரிட்ஜைச் சேர்ந்த சர்தாஜ் சிங் (27),  ஜார்ஜ்டவுனைச் சேர்ந்த ஷிவ் ஓங்கர் சிங் (31), மிசிசாகாவைச் சேர்ந்த 27 வயது ஹாவோ டாமி ஹுய்ன் ஆகியோர் ஆவர்.

அகமதாபாத் விமான விபத்து : பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக ஏர் இந்தியா நிறுவனம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

அகமதாபாத் விமான விபத்து : பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக ஏர் இந்தியா நிறுவனம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

மிகப்பெரிய சதி செயல் முறியடிப்பு

''போதைப்பொருள் கடத்தலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை இந்தியா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தி உள்ளனர். இதனால் மிகப்பெரிய சதி செயல் முறியடிக்கப்பட்டு உள்ளது'' என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேர் : பாரிய சதி முயற்சி முறியடிப்பு | Drug Trafficking Gang Busted In Canada 9 Arrested

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வெளியான அறிவிப்பு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023