அகமதாபாத் விமான விபத்து : பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக ஏர் இந்தியா நிறுவனம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

India Plane Crash Air India
By Sumithiran Jun 12, 2025 03:05 PM GMT
Report

 அகமதாபாத் விமான விபத்தை அடுத்து ஏர் இந்தியா நிறுவனம், டெல்லி மற்றும் மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு இரண்டு நிவாரண விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது.

பயணிகளின் உறவினர்கள் மற்றும் ஏர் இந்தியா ஊழியர்களுக்காக இந்த விமான சேவை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

சேவையில் ஈடுபடவுள்ள விமானங்களின் விபரம் வருமாறு,

IX1555 – டெல்லி-அகமதாபாத் புறப்படும் நேரம்: ஜூன் 12 அன்று 2300 மணி

IX1556 – அகமதாபாத்-டெல்லி புறப்படும் நேரம்: ஜூன் 13 அன்று 0110 மணி

AI1402 – மும்பை-அகமதாபாத் புறப்படும் நேரம்: ஜூன் 12 அன்று 2300 மணி

AI1409 – அகமதாபாத்-மும்பை புறப்படும் நேரம்: ஜூன் 13 அன்று 0115 மணி 

இந்த விமானங்களில் பயணிக்க விரும்பும் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பயணிகளின் உறவினர்கள் மற்றும் ஊழியர்களின் உறவினர்கள் 1800 5691 444 என்ற எங்கள் தொலைபேசி இலக்கத்தை அழைக்கலாம்.

மேலதிகமாக, சர்வதேச இடங்களிலிருந்து வந்து பயணிக்க விரும்புவோர் +91 8062779200 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்கலாம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீப்பிழம்புடன் மாணவர் விடுதிக்குள் புகுந்த விமானம் : 20 இந்திய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலி !

தீப்பிழம்புடன் மாணவர் விடுதிக்குள் புகுந்த விமானம் : 20 இந்திய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலி !

வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானம் : பரிதாபமாக பறிபோன 242 உயிர்கள்

வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானம் : பரிதாபமாக பறிபோன 242 உயிர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை, Toronto, Canada

14 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023