எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

Ceylon Petroleum Corporation Parliament of Sri Lanka Anura Karunathilake
By Dharu Oct 06, 2026 09:21 AM GMT
Report

இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பைப் பேணுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இந்தப் பொறுப்பை ஏற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்தம்: நாமல் - ஜானகி இருவருக்கும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்தம்: நாமல் - ஜானகி இருவருக்கும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஏற்கும் வகையில் நடவடிக்கை

இதனிடையே, சந்தைக்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் டீசலின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு | Srilanka Petrolium Anura Karunathilaka Parliment

முன்னர் சுமார் 54 சதவீதமாக இருந்த டீசல் சந்தைப் பங்கு தற்போது 82 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பௌத்த துறவியின் ஆடையைக் களையும் அதிகாரம்! ஞானசார விவகாரம் குறித்து வலுக்கும் எதிர்ப்பு

பௌத்த துறவியின் ஆடையைக் களையும் அதிகாரம்! ஞானசார விவகாரம் குறித்து வலுக்கும் எதிர்ப்பு

யாழ். சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடான போக்குவரத்து - பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ். சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடான போக்குவரத்து - பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026