வன்முறையில் ஈடுபட வேண்டாம்! ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்த ட்ரம்ப்
protest
america
whitehouse
By Vasanth
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடம் (கேபிடல்) தாக்கப்பட்டதற்கு தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் காரணம் என குற்றம்சாட்டி அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானம் மீதான விவாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நடைபெற்றது. இதில் டிரம்புக்கு எதிரான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
டிரம்ப் விடுத்த அறிக்கையில், ஆதரவாளர்கள் எவரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என கோரிக்கை விடுத்தார்.
மேலும், சட்டத்தை மீறு வகையில் நடந்து கொள்ளக் கூடாது, கலகம் ஏற்படுத்தக்கூடாது எனவும் தனது அறிக்கையில் டிரம்ப் கோரினார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி