யாழில் முருங்கைக்காயின் விலையில் திடீர் அதிகரிப்பு
Jaffna
Drum Stick
Sri Lanka
Economy of Sri Lanka
Vegetables Price
By Sathangani
நாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நாட்களில் முருங்கைக்காய் அறுவடை கிடைக்காததாலும், ஏனைய மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாலும், முருங்கையின் விலையும் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு முருங்கைக்காய் 1000 ரூபாய்
இந்த விலைகளின்படி தற்போது யாழ்ப்பாணத்தில் முருங்கைக்காய் ஒன்றின் விலை 1000 ரூபாவாகும்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 2500 ரூபாவாக காணப்படுகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வேறு மாகாணங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் முருங்கைக்காய் மூட்டைகள் ஏற்றப்பட்டிருப்பதைாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்