வேகமாக அதிகரிக்கும் மரக்கறி விலை : நுகர்வோர் அதிருப்தி

Sri Lanka Economy of Sri Lanka Vegetables Price
By Sathangani Jan 05, 2024 05:25 AM GMT
Report

நாட்டில் நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கிலோ கரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இரண்டாயிரம் ரூபாயை நெருங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மீன் சந்தையில் மொத்த விலையும் நுகர்வோரால் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் இருந்து கடத்தப்பட்ட பல கோடி பெறுமதியான தங்கம் : தமிழகத்தில் பறிமுதல்

தலைமன்னாரில் இருந்து கடத்தப்பட்ட பல கோடி பெறுமதியான தங்கம் : தமிழகத்தில் பறிமுதல்

மரக்கறிகளின் விலை 

இதேவேளை பேலியகொட மெனிங் சந்தையில் நேற்று (04) காலை மரக்கறிகளின் மொத்த விலை உயர்வாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கரட் கிலோ ஒன்றுக்கு 750 ரூபாவாகவும், போஞ்சி 500 ரூபாவாகவும், வெண்டைக்காய் 250 ரூபாவாகவும், கறி மிளகாய் 700 ரூபாவாகவும்  பதிவாகியிருந்தது.

வேகமாக அதிகரிக்கும் மரக்கறி விலை : நுகர்வோர் அதிருப்தி | Rapidly Increasing Vegetable Prices Consumer Sad

அதேபோல், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் கரட், மீன் மிளகாய், கத்தரிக்காய், போஞ்சி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகிய மரக்கறிகளின் விலை ஒரு கிலோகிராமிற்கு 900 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிக விலைக்கு விற்கப்பட்ட மரக்கறிகளின் விலையை நேற்று சில வியாபாரிகள் காட்சிப்படுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

நுகேகொட வாரச் சந்தையில் ஒரு கிலோ மீன் மற்றும் மிளகாய் 1,000 ரூபாவிற்கும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,600 ரூபாவிற்கும், கரட், போஞ்சி மற்றும் தக்காளி 800 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

செயற்கை சூரியனை உருவாக்க தீவிரமாக களமிறங்கியுள்ள சீனா!

செயற்கை சூரியனை உருவாக்க தீவிரமாக களமிறங்கியுள்ள சீனா!

பொருளாதார மத்திய நிலையங்களில்

இதேவேளை, கொழும்புக்கு மரக்கறிகள் கொண்டுவரப்படும் தம்புள்ளை, தம்புத்தேகம, கப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை மிக அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மழையால் பயிர்கள் அழிந்து வருவதே இந்த விலை உயர்விற்கு காரணம் என விவசாயிகள் குறிப்பிட்டதுடன் குறைந்த விலையில் காய்கறிகள் கொண்டு வந்தாலும், பொருளாதார மையங்களில் உரிய விலை கிடைப்பதில்லை என தெரிவித்தனர்.

வேகமாக அதிகரிக்கும் மரக்கறி விலை : நுகர்வோர் அதிருப்தி | Rapidly Increasing Vegetable Prices Consumer Sad

இதேவேளை, நேற்றைய தினம் பல்பொருள் அங்காடிகளில் மரக்கறிகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ஒரு கிலோ கரட் 1,000 ரூபா, இஞ்சி1,900ரூபா , பச்சை மிளகாய் 1,800 ரூபா, கறி மிளகாய் 900 ரூபா, தக்காளி 900 ரூபா, கத்தரிக்காய் 800 ரூபா, வெண்டைக்காய் 560 ரூபா என பதிவாகியிருந்தது.

எனினும், சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வால் தமக்கு உரிய பலன் கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மரக்கறிகளின் விலைகள் மட்டுமன்றி மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் மூன்று நாட்களாக தொடரும் பாரிய போராட்டம்! இன்று களமிறங்கபோகும் 10,000 ஊழியர்கள்

கொழும்பில் மூன்று நாட்களாக தொடரும் பாரிய போராட்டம்! இன்று களமிறங்கபோகும் 10,000 ஊழியர்கள்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி