ரணிலுக்கு எதிராக களமிறங்கும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் குழு..!
Parliament of Sri Lanka
Dullas Alahapperuma
President of Sri lanka
By Kanna
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளது.
இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பன இன்னும் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
முன்னதாக நாளைய தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவருக்கும் வாக்களிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தபோதும், தற்போது வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. எனினும் யாருக்கு என்ற முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்தி, புதிய அதிபர் தேர்தல்! சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் ஆதரவு
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்