அமைச்சு பதவியை ஒருபோதும் ஏற்கமாட்டேன் - டலஸ் அழகப்பெரும உறுதி
Dullas Alahapperuma
Media Minister
new cabinet
srilankan economic crisis
all party Govt
By Kanna
அமைச்சரவைப் பதவியை ஏற்பதில்லை என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
டலஸ் அழகப்பெருமவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அவர் பதிவில் மேலும் குறிப்பிட்டதாவது,
அமைச்சரவை பதவியை ஏற்கமாட்டேன் என்ற எனது முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதே சிறந்த தெரிவாக இருக்கும் என நான் நம்புகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி