சிங்கப்பூர் பறந்தார் துமிந்த சில்வா
Gotabaya Rajapaksa
Sri Lankan protests
Sri Lankan political crisis
By Sumithiran
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் சென்றடைந்துள்ளார்.
நாட்டில் தறபோது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தாமாக முன் வந்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையிலேயே துமிந்த சில்வா மேற்கண்டமுடிவை எடுத்துள்ளார்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி