இந்தியாவிற்கு எதிரான தொடர் : கடைசி நேரத்தில் நீக்கப்பட்ட இலங்கை வீரர்
Sri Lanka Cricket
Indian Cricket Team
By Jaso
இந்தியாவுக்கு (india) எதிரான தொடரில் இருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா (Dushmantha Chameera )நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்க(Upul Tharanga) இது தொடர்பாக கூறுகையில், காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார் என குறிப்பிட்டார்.
இலங்கை அணியில் இடம்பிடித்த துஷ்மந்த
நேற்று (23) அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட இலங்கை ரி 20 அணியில் துஷ்மந்த சமீர இடம்பிடித்திருந்தார்.

ஜூலை 27 முதல் ஓகஸ்ட் 07 வரை மூன்று ரி 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா, இலங்கைக்கு எதிராக விளையாடவுள்ளது.
முதல் ரி20 போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 27) கண்டியில் உள்ள பல்லேகலவில் நடைபெறவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி