உலகின் மிக நீளமான சைக்கிள்: கின்னஸ் சாதனை படைத்த டச்சு பொறியாளர்கள்

Germany World
By Laksi Jul 02, 2024 04:03 PM GMT
Report

உலகிலேயே மிக நீளமான சைக்கிளை தயாரித்து  டச்சு பொறியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த சைக்கிளை 8 டச்சு பொறியாளர்கள் 180 அடி நீளத்தில் உருவாக்கியுள்ளனர்.

இதனையடுத்து இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடத்தில் வெடித்தது எரிவாயு : ஒருவர் பலி : ஏழு பேர் காயம்

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடத்தில் வெடித்தது எரிவாயு : ஒருவர் பலி : ஏழு பேர் காயம்

உலகின் நீளமான சைக்கிள்

இந்தநிலையில்,  டச்சு பொறியாளர்கள் குழுவில் இருந்த 39 வயதான இவான் ஷால்க் தனது சிறு வயதில் இருந்தே இந்த நீளமான சைக்கிளை உருவாக்க வேண்டும் என்ற கனவை இப்போது நனவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலகின் மிக நீளமான சைக்கிள்: கின்னஸ் சாதனை படைத்த டச்சு பொறியாளர்கள் | Dutch Engineers Made Longest Bicycle In World

உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனை கடந்த 60 ஆண்டுகளில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக 1965 ஆம் ஆண்டு ஜெர்மனியில் (Germany) 26 அடி நீளத்தில் உலகின் முதல் நீளமான சைக்கிள் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இடம்பெற்ற மத நிகழ்வில் சன நெரிசல் - நூற்றுக்கணக்கானோர் பலி

இந்தியாவில் இடம்பெற்ற மத நிகழ்வில் சன நெரிசல் - நூற்றுக்கணக்கானோர் பலி

ஒரு ரூபாய் வரதட்சணையாகக் கேட்ட மாப்பிள்ளை: காரணம் என்ன தெரியுமா!

ஒரு ரூபாய் வரதட்சணையாகக் கேட்ட மாப்பிள்ளை: காரணம் என்ன தெரியுமா!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Gallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி