டிஜிட்டல் அடையாள அட்டைகள் தொடர்பில் வெளியான தகவல்

Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Jul 21, 2025 11:13 AM GMT
Report

மின்னணு தேசிய அடையாள அட்டைகள் (e-NIC) 2026 ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதாரத் துறை பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

2012இல் தொடங்கிய இந்த திட்டத்தின் நோக்கம், தேசிய அடையாளப் பதிவு முறையை முழுமையாக டிஜிட்டல் வடிவமாக மாற்றுவதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள பிளாஸ்டிக் அடையாள அட்டைகள் சூழலுக்கு கேடு விளைவிப்பதாகவும், அதனால் டிஜிட்டல் அடையாள முறைக்கு மாற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காதலனை காப்பாற்ற கால்வாயில் குதித்த பல்கலை மாணவி சடலமாக மீட்பு

காதலனை காப்பாற்ற கால்வாயில் குதித்த பல்கலை மாணவி சடலமாக மீட்பு


டிஜிட்டல் அடையாளம்

இத்திட்டம் MOSIP எனப்படும் Modular Open Source Identity Platform மூலமாக இலங்கையின் அடையாளப் பதிவு முறையை தனிப்பயனாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அடையாள அட்டைகள் தொடர்பில் வெளியான தகவல் | E Nic Expected To Be Issued By April 2026

தற்காலிகமாக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் அடையாளம் ஒரு பாதுகாப்பான மற்றும் திறமையான அடையாளத் தளத்துக்குத் துணை புரியும் முக்கிய கருவியாக மாறிவருகிறது. 

அரசாங்கத்துக்குள் மக்கள் அறியாத பெரும் சதித்திட்டங்கள்: மகிந்த தரப்பு பரபரப்புத் தகவல்

அரசாங்கத்துக்குள் மக்கள் அறியாத பெரும் சதித்திட்டங்கள்: மகிந்த தரப்பு பரபரப்புத் தகவல்

தலைமறைவான ரோஹிதவின் மகள் மற்றும் மருமகன்: நீதிமன்றின் அதிரடி உத்தரவு

தலைமறைவான ரோஹிதவின் மகள் மற்றும் மருமகன்: நீதிமன்றின் அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026