அதிகாலையில் நடந்த விபரீதம்! உயிரிழந்த தம்பதிகள்
Death
Accident
Fire
SriLanka
By Chanakyan
கடவத்த - எல்தெனிய பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீ காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது.
குறிதத விபத்தில் 57 மற்றும் 53 வயதான தம்பதியினரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் களனி குற்றத் தடுப்பு பிரிவினர் மற்றும் கடவத்த பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
1ம் ஆண்டு நினைவஞ்சலி