நேபாளத்தை மிரட்டும் இயற்கை பேரிடர் : வெள்ளப்பெருக்கை அடுத்து நிலநடுக்கம்
Earthquake
Nepal Crisis
By Jaso
நேபாளத்தில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவாகியுள்ளது என்றும் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போராடும் மீட்பு படையினர்
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர். அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி