மத்தியக்கிழக்கு நாடொன்றில் நிலநடுக்கம்
Earthquake
Middle East
By Dharu
மத்திய கிழக்கு நாடான சைப்ரஸின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை 5.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி காலை 11:32 மணியளவில் பதிவாகியதாக அமெரிக்க புவி சரிதவியல் ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.
லெபனானிலும் நிலநடுக்கம்
இந்நிலையில் லெபனானிலும் நிலநடுக்க உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

நில அதிர்வு இடம்பெறும் பகுதியில் சைப்ரஸ் அமைந்து இருந்தாலும், அங்கு பதிவாகும் நிலநடுக்கங்கள் அரிதாகவே சேதத்தை ஏற்படுத்துகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி