மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: சுனாமி அபாயம் குறித்து வெளியான தகவல்

Earthquake Mexico World
By Dilakshan May 12, 2024 08:32 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் ஷைபஸ் மாகாணத்தில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கவுதமாலா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஷைபஸ் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில்  6.4 அளவில் பதிகவாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: வெளிவந்த அதிர்ச்சி பின்னணி

கொரோனா தடுப்பூசிகளினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: வெளிவந்த அதிர்ச்சி பின்னணி


சுனாமி அபாயம்

அதேவேளை, இந்த நிலநடுக்கம் 75 கிமீ (46.6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: சுனாமி அபாயம் குறித்து வெளியான தகவல் | Earthquake In Mexico

இந்த நிலையில், மெக்ஸிகோவின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம் சமூக ஊடகங்களில் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் ஆனால் சேதம் குறித்த ஆரம்ப அறிக்கைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

அத்தோடு, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு மற்றும் மெக்சிகோவின் கடற்படையினர், சுனாமி ஏற்படும் அபாயம் ஏதும் இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதன் மரணம்!

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதன் மரணம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021