அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
United States of America
Earthquake
World
By Dilakshan
அமெரிக்காவின் ஒக்லஹோமா மகாணத்தில் 5.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த தகவலை ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC)அறிவித்துள்ளது.
ஒக்லஹோமா மாகாணத்தில் ப்ராக் நகருக்கு 8 கி.மீ. வடமேற்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சேதங்கள்
அத்தோடு, வெறும் 3 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எந்த தகவல்களும் வெளியாகிவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 14 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்