இலங்கைக்கு அருகில் பெரும் நிலஅதிர்வு (படங்கள்)
Sri Lanka
Sri Lankan Peoples
World
By Dhilak
இலங்கையின் காலிக்கு தெற்கே இந்திய ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் இன்று (14) மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம்
கடலில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்