ஸ்ரீலங்கா தேவாலயங்களில் படையவளையம் இன்னொரு ஈஸ்டர் அச்சம்?
srilanka
easter
By Vasanth
2019ஆண்டு கொடூர தாக்குதலுக்கு பின்னர் இலங்கையில் மீளவும் ஒரு உயிர்த்தஞாயிறு தினம் நெருங்கும் நிலையில் தேவாலயங்களில் அதீத படைப்பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழர் தாயகம் மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகைக்காக துக்கித்து கொண்டுள்ளது.கத்தோலிக்க தேவாலயங்களுக்கு மட்டுமல்ல அனைத்து தமிழ் மக்களுக்கும் ஆயரின் இழப்பு பெரும் துயரத்தை தரக்கூடியது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்