சனல் 4 விவகாரம்: ரணில் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

Easter Ranil Wickremesinghe Sri Lanka Easter Attack Sri Lanka
By Pavan Sep 10, 2023 07:19 AM GMT
Report

சனல் 4 தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ரணில் விக்ரமசிங்க ஓய்வுபெற்ற நீதிபதியொருவரை நியமிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனல் 4 தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான முன்னரான நடவடிக்கையாகவே இது காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி சனல் 4 தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என தெரிவித்தால் நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : வெளியானது விசேட சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : வெளியானது விசேட சுற்றறிக்கை

தீவிர விசாரணை அவசியம் 

ஏற்கனவே நாடாளுமன்ற தெரிவுக்குழுவும அதிபர் ஆணைக்குழுவும் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

சனல் 4 தொடர்பிலான இந்த நிலைப்பாட்டின் மூலம் அதிபர் சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

சனல் 4 விவகாரம்: ரணில் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை | Easter Attack Exclusive Video Issue

சனல் 4 இன் சர்ச்சைக்குரிய வெளிப்படுத்தல்களை குற்றம்சாட்டப்பட்டவர்கள் முழுமையாக மறுத்துள்ள போதிலும் தீவிர விசாரணை அவசியம் என்பதை ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொள்ளும் விதத்தில் அவரது நிலைப்பாடு காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அமைச்சர்களுக்கு தெரியும்: மற்றுமொரு அதிர்ச்சி தகவல் (காணொளி)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அமைச்சர்களுக்கு தெரியும்: மற்றுமொரு அதிர்ச்சி தகவல் (காணொளி)

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி