முன்னாள் சட்டமா அதிபர் பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு
Dr Wijeyadasa Rajapakshe
Easter Attack Sri Lanka
By Vanan
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு (TID) நாளை (19) ஆஜராகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபர் ஓய்வுபெறும் தினத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் பிரச்சினை உள்ளதாக நீதி அமைச்சர் விஜயவாச ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ள நிலையில்,
சர்ச்சைக்குரிய கருத்து
அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறவே முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி