யாழ் பல்கலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்!
Sri Lanka Bomb Blast
Jaffna
University of Jaffna
Sri Lanka
Easter Attack Sri Lanka
By Kalaimathy
யாழ் பல்கலைக்கழகத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சில்வெஸ்டார் ஜெல்சின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவபடத்திற்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி ஈகைசுடரேற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.












5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி