ஆயுதகளைவு டீல் ஹமாசும்! ஈஸ்டர் சதி பணப்பாதை அதிரடி சோதனைகளும்!
Easter Attack Sri Lanka
Israel-Hamas War
Pujith Jayasundara
By Dharu
உறுதியான தலைவர்கள் அழிக்கப்பட்ட பின்னர் தெரிவாகும் புதிய தலைமைத்துவங்கள் தமது முன்னோர்களின் இறுக்கமாக நிலைப்பாட்டில் இருந்து மாறுபடக்கூடும் என்பதை இந்த மாத ஆரம்பத்தில் ஹமாஸ் அமைப்புக்கு கலீல் அல்-ஹய்யா என்ற புதிய தலைவர் தெரிவுசெய்யப்பட்டு சிலநாட்களில் இந்த ஆயுதக்களைவு தலையசைப்பு வந்துள்ளது.
உலக அரங்கில் இந்த விடயம் வர உள்ளுரில் 2019 இல் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் சதிகள் குறித்த பின்னணியின் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று தமிழகத்தின் கோவையில் ஈஸ்டர் தாக்குதுலுக்குரிய மணிரெயில் எனப்படும் பணப்பாதையில் சில கிளறல் சோதனைகள் இடம்பெற்ற நிலையில் இந்த விடயங்களை தழுவிவருகிறது செய்திவீச்சு..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்